உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
9 வியாழன்

‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

மோகன்லால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ ( Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜார்ஜ்குட்டியின் குடும்பத்திற்கு எதிரான அடுத்த கட்ட சவால்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் மோகன்லால் , மீனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran